•  

சேரை எடுங்க.. 'சேர' ஆரம்பிங்க!

3 Sex Positions To Try On A Chair
 
பாயாசம் சாப்பிடுவதை யாராச்சும் வேண்டாம் என்பார்களா... அது போலத்தான் செக்ஸும். அதை வேண்டாம் என்று நிச்சயம் சொல்லவே மாட்டார்கள். அதுவும் விதம் விதமான முறைகளை அனுபவிப்பது என்றால் எல்லோருக்குமே கொள்ளைப் பிரியமாகத்தான் இருக்கும்.செக்ஸ் என்பது மிகப் பெரிய கடல் போன்றது. அதன் ஆழம், எதுவென்று இன்று வரை யாருமே கண்டதில்லை. போகப் போக போய்க் கொண்டேதான் இருக்கும். மனிதர்கள் இதுநாள் வரை அனுபவித்த செக்ஸ் உறவுகளாகட்டும், இனிமேல் அனுபவிக்கப் போவதாக இருக்கட்டும், எல்லாமே ஓரளவுக்குத்தான் என்பதாகவே இருக்க முடியும்.அப்படி அடி எது முடி எது என்று விடை காண முடியாத செக்ஸ் என்ற இன்ப சாகரத்தில் மூழ்கும் ஒவ்வொருவரும் தங்களுக்குத் தெரிந்த வித்தைகளை வைத்து இன்பத்தை சுவைத்துக் கொண்டிருக்கிறார்கள்.எந்த மாதிரியான முறைகளில் இன்பம் அதிகம் என்பதை புத்தகத்தைப் படித்துப் பார்த்துத் தெரிந்து கொண்டு அனுபவிக்க முடியாது. அது நமது நேரடி அனுபவம் மூலம் மட்டுமே சாத்தியமாகக் கூடிய ஒன்று.இருந்தாலும் சிற்சில டிப்ஸ்களை தெரிந்து வைத்துக் கொண்டால் இன்பத்தின் எல்லை வரை போய் வர சுலபமாக இருக்கும். இதனால்தான் ஒவ்வொரு வகையான பொசிஷன்களை ஒவ்வொரும் முயற்சித்துப் பார்க்கிறார்கள். அப்படிப்பட்ட சில பொசிஷன்கள் பற்றிய டிப்ஸ்தான் இது...படுக்கையில் படுத்துக் கொண்டுதான் செக்ஸ் உறவில் மூழ்க முடியும் என்றில்லை. உட்கார்ந்தபடியும், அதாவது சேரில் உட்கார்ந்து கொண்டும் கூட உறவுக்குள் புக முடியும், இன்பத்தை அனுபவிக்கவும் முடியும்.. எப்படி என்று தெரிய தொடர்ந்து படியுங்கள்...சேரில் வசதியாக நீங்கள் உட்கார்ந்து கொள்ளுங்கள். உங்களது மனைவியை 'அப்பர் பெர்த்'துக்கு அனுப்புங்கள். அதாவது உங்கள் மீது அவரை அமர்ந்து கொள்ளச் சொல்லுங்கள். இதில் பெண்களின் கையில்தான் 'கட்டுப்பாடு' இருக்கும். அதாவது முழுக் கன்ட்ரோலும் உங்களது மனைவியிடம்தான் இருக்கும். உங்களது உறுப்பின் ஊடுறுவல் தன்மை, வேகம் ஆகியவற்றை உங்களது மனைவியே கட்டுப்படுத்துவார்.சரி இதை எப்படிச் செய்வது... முதலில் சேரில் நன்றாக உட்கார்ந்து கொண்டு இரு கால்களையும் நன்கு விரித்து வைத்துக் கொள்ளுங்கள். பிறகு உங்களது மனைவி உங்களது தொடைப் பகுதியில் அமர்ந்து கொள்ளட்டும். பிறகு இயங்க ஆரம்பிக்கலாம். இது வித்தியாசமானதாகவும் இருக்கும், சுலபமான ஒன்றும் கூட. இந்த பொசிஷனில் பெண்களுக்கும் கூடுதலாகவே இன்பம் கிடைக்கும். மேலும் உங்களது மனைவிக்கு இந்த முறை மூலம் சீக்கிரமாகவே கிளைமேக்ஸும் வரும். நல்ல அகலமான சேராக இருந்தால் இன்னும் வசதி.இதை முறையை ரிவர்ஸாகவும் செய்யலாம். அதாவது உங்களது மனைவியை உங்களுக்கு முதுகு காட்டியபடி அமர்ந்து கொண்டும் செய்யலாம். அது இன்னும் இன்பத்தைக் கூட்டித் தருமாம். மேலும் ஆழமான உறவுக்கும் இது வழி வகுக்கும்.இதையே மாற்றியும் செய்யலாம். அதாவது உங்களது மனைவியை சேரில் உட்கார்ந்து கொள்ளச் செய்து, நீங்கள் உறவு கொள்வது.அதேபோல சேரின் கைப்பிடி இருக்கிறதல்லவா, அதில் மனைவியை உட்கார வையுங்கள். இரு கைகளாலும் சேரின் கைப்பிடியை பிடித்துக் கொண்டு கிட்டத்தட்ட அந்தரத்தில் இருப்பது போல இருக்கச் சொல்லுங்ககள். பிறகு நீங்கள் நின்று கொண்டு உறவுக்கு முயலுங்கள். உங்களது மனைவியை முன்னும் பின்னும் போகச் செய்து உறவைத் தொடருங்கள். இது திரில்லாகவும் இருக்கும், சுவாரஸ்யமாகவும் இருக்கும், உங்களை விட உங்களது மனைவிக்கு மிகவும் பிடித்தமானதாகவும் இருக்கும். முக்கியமான விஷயம் என்னவென்றால், இப்படி உட்காரும்போது மனைவியை பத்திரமாக இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம். இல்லாவிட்டால் கீழே விழுந்து முதுகு அடிபடும் நிலை ஏற்படலாம்.இப்படி வித்தியாசமான சில முறைகளையும் நாம் முயற்சித்துப் பார்க்கலாம், தவறில்லை. நமக்குத் தேவை சுகம்தானே தவிர வேறு எதுவும் இல்லை என்பதால் இதுபோன்ற புதுப் புதுமுறைகளை பரீட்சித்துப் பார்க்கலாம்- முன்னெச்சரிக்கையுடன்.
English summary
Having sex is one of the most pleasurable moments for a couple. It is a way to get rid of stress and become intimate with your partner. Sex positions are many but you cannot sit and read the Kamasutra book all day long to know some mind blowing sex positions that you can try with your partner. That is why, we are here to offer you some pleasurable sex positions that you can try on a chair. Get out of your bed and try these positions to make erotic love with your partner.
Story first published: Thursday, July 26, 2012, 14:45 [IST]

Get Notifications from Tamil Indiansutras