•  

ஒற்றைத்தலைவலியை குணமாக்கும் செக்ஸ்...!

 Health Problems Sex Can Cure
 
செக்ஸ் என்பது உடலியல் ரீதியான மகிழ்ச்சியை மட்டும் அளிக்கவில்லை. அது ஆரோக்கியத்தோடும் தொடர்புடையது என்கின்றனர் நிபுணர்கள். தம்பதியரின் தாம்பத்ய உறவின் மூலம் ஒற்றைத்தலைவலி, மாதவிலக்கு பிரச்சினை, ஆஸ்துமா உள்ளிட்ட பல நோய்கள் குணமாகிறதாம். எனவே பெண்களுக்கு உடல்ரீதியாகவும், உளரீதியாகவும் நன்மை தரும் செக்ஸ் என்னென்ன நோய்களை குணப்படுத்துகிறது என்று பட்டியலிட்டுள்ளனர் நிபுணர்கள் படித்துப் பாருங்களேன்.சிறுநீர் நோய் தொற்றுபெண்களுக்கு ஏற்படும் சிறுநீர் தொற்றுநோய்களை தாம்பத்ய உறவு குணமாக்குகிறதாம். தளர்ந்து போன உறுப்புகளை பலப்படுத்தும் என்றும் நிபுணர்கள் கூறியுள்ளனர்.சரும பிரச்சினைகள்ஆரோக்கியமான செக்ஸ் வாழ்க்கையின் மூலம் வறண்ட சருமம், தோல்நோய்கள் போன்றவைகள் குணமாகிறதாம். உடலுக்கும் உள்ளத்திற்கும் மகிழ்ச்சியை தரும் செக்ஸ் முதுமையை துரத்தி இளமையை மீட்டெடுக்கிறதாம்.சளி தொந்தரவுகளை நீக்கும்உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருந்தால் சளி, காய்ச்சல் தொந்தரவுகள் இருக்கும். தாம்பத்ய உறவானது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. சளி தொந்தரவுகளை நீக்குகிறதாம்.ஒற்றைத்தலைவலிசிலருக்கு ‘செக்ஸ்' தலைவலி ஏற்படக்கூடும். பலவிதத் தலைவலிகளில் இதுவும் ஒன்று, ஆனால் தீராத ஒற்றைத் தலைவலி எனப்படும் Migraine தலைவலிக்கு நல்ல மருந்து செக்ஸ்!. தாம்பத்ய உறவின் மூலம் அட்ரினலும், கார்டினலும் தூண்டப்படுவதால் மைக்ரேன் தலைவலி மறைந்து விடுகிறது.ஆஸ்துமா குணமாகும்ஆஸ்துமா நோயாளிகள் (Bronchial asthma) அடிக்கடி உடலுறவு கொள்ள வேண்டும் என மருத்துவ உலகின் சமீபகால ஆய்வுகள் பரிந்துரை செய்கின்றன. அடுத்த சில நிமிடத்தில் ஆஸ்துமா தாக்கப் போவதற்கான அறிகுறி தெரிந்துவிட்டால் உடனடியாக உடலுறவில் ஈடுபட்டால் ஆஸ்துமா வருவதைத் தவிர்க்க அதிக வாய்ப்புள்ளதாக ஆராய்ச்சிகள் கூறுகின்றன.உடலுறவின்போது உணர்ச்சிமயமான நிலையில் மனித உடலில் (Adrenaline) அட்ரினலின் அதிகம் சுரக்கிறது. ஆஸ்துமா காரணமாக நுரையீரல் சுருங்கி அட்ரினல் சுரப்பு விரிவுபடுத்தி ஆஸ்துமா தாக்குதலை உடனடியாகத் தடுத்து நிறுத்த வாய்ப்புள்ளது என்கின்றனர் நிபுணர்கள்.English summary
To men sex is like going to the bathroom: if they can't do it, they may get sexually constipated. Not being able to empty last week's gorge fest is painful, but avoiding the vertical tango for too long can cause hormones to build up to extreme proportions, wracking havoc on a man's mental and physical well being.
Story first published: Wednesday, June 27, 2012, 14:06 [IST]

Get Notifications from Tamil Indiansutras

We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Indiansutras sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Indiansutras website. However, you can change your cookie settings at any time. Learn more