•  

இன்ப வெள்ளத்தில் முழுமையாக நீந்த சில 'டிரிக்'குகள்...!

Intimacy Tips For Women To Enjoy Sex!
 
காட்டாற்று வெள்ளம் போலத்தான் செக்ஸ் உறவும். எப்போது தொடங்கும், எங்கு முடியும், எப்படிப் போகும் என்று யாருக்கும் தெரியாது. உறவில் புகுந்து விட்டால் போகிற பக்கமெல்லாம் நம்மையும் இழுத்துக் கொண்டு ஓடும். அப்படிப்பட்ட சமயத்தில் கட்டுப்பாடு, நினைவு, சமயோசிதம், சாதுரியம் என்பதெல்லாம் சற்றே தூர விலகிப் போய் விடும். மனசு முழுவதும் இன்பமும், மகிழ்ச்சியும் மட்டுமே பிரவாகம் எடுத்து ஓடிக் கொண்டிருக்கும். ஆனால் அந்த சமயத்திலும் கூட சில தந்திரோபாயங்களை கடைப்பிடித்தால் - இன்ப வெள்ளத்தின் உச்சத்தை மேலும் நெருக்கமாக உணரலாம்.அதை செய்ய ஆண்களால் முடியாது, பெண்களால் நிச்சயம் முடியும். அது எப்படி... தொடர்ந்து படிச்சால் தெரிஞ்சுடப் போகுது...தங்களது உடலில் பெண்களின் கைகள் விளையாடுவதை விரும்பாத எந்த ஆணும் இருக்க மாட்டான். எனவே உங்களது ஆளின் உடம்பில் கைகளால் விளையாடுங்கள். உங்களது கைகள் போகும் இடங்கள் எல்லாம் ஏடாகூடமான ஏரியாவாக இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். அதேசமயம், உங்கள் மீது அவரோட கை பட்டு விடாமல் கவனமாக இருங்கள். அப்போதுதான் அவர் தூண்டப்படுவார், நீங்கள் கூடுதல் இன்பத்தை அடைய முடியும். கையில் கிடைக்கிற பொருட்களை கர்ச்சீப் போன்றவற்றை அல்லது சாக்லேட் போன்றவற்றை வைத்துக் கொண்டு விளையாட்டில் ஈடுபடுங்கள். இன்பத்தைத் தூண்ட வேண்டியது உங்களது கையில்தான் உள்ளது... இப்படியே சில நிமிடங்கள் செய்யுங்கள், பிறகு பாருங்கள், உங்களவரின் வேகத்தை...உங்காளுக்கு உணர்ச்சியைத் தூண்ட இன்னொரு வழியும் உள்ளது. அவரை கட்டிலில் உட்கார்ந்து வேடிக்கை பார்க்க்ச சொல்லி விட்டு, செக்ஸ் டாய் ஏதாவது இருந்தால் அதை வைத்துக் கொண்டு சிறிது நேரம் அவருக்கு விளையாட்டு காண்பியுங்கள். 'அதைப்' பார்த்து அவர் வேகம் பிடித்து ஓடி வந்தால் விடாதீர்கள், இன்னும் கொஞ்ச நேரம் அப்படியே போக்கு காட்டிக் கொண்டிருங்கள். நல்ல மூடுக்கும், வேகத்துக்கும் அவர் வந்து விட்டதாக உணர்ந்தால் பிறகு உங்களை அண்ட விடுங்கள்...வாயைப் போன்ற ஒரு பெரிய 'செக்ஸாயுதம்' எதுவும் கிடையாது. செக்ஸின்போது வாய்க்குத்தான் 'நிறைய' வேலை இருக்கும். இதை சரிவர பயன்படுத்துவோருக்குத்தான் அதன் பலன் முழுமையாக தெரியும். பலன்களை எனவே உங்களது உதடு, நாக்கு உள்ளிட்டவற்றை முடிந்தவரை அதிக அளவில் உபயோகிங்கள்.. போனஸ் இன்பம் கண்டிப்பாக உண்டு.அவரை, முழுமையாக உங்களது கட்டுக்குள் கொண்டு வாருங்கள். கிட்டத்தட்ட சர்க்கஸ் சிங்கம் போலத்தான்... இப்படி இருங்க, இப்படிப் பண்ணுங்க, இந்த மாதிரி பண்ணுங்க, அதைத் தொடாதீங்க, அப்படிப் போகாதீங்க, இன்னும் கொஞ்சம் பெட்டரா... என்று அவரை ஒரு கண்ட்ரோலிலேயே வைத்திருங்கள். இதை ஆண்கள் விரும்ப மாட்டார்களோ என்று பயப்படாதீர்கள், நிச்சயம், இப்படி வெளிப்படையாக பேசும் பெண்களைத்தான் ஆண்களுக்கு ரொம்பப் பிடிக்கும். அதை விட முக்கியமாக, நம்மாளு இப்படியெல்லாம் எதிர்பார்க்கிறாளே, அதை செய்தாக வேண்டுமே என்ற வேகம் ஆண்களுக்குப் பிறக்கும், எனவே சரியாக செய்யும் மன நிலைக்குப் போவார்கள், பிறகென்ன பலன் பெண்களுக்குத்தானே...டெய்லி காலையில் ரெண்டு இட்லி, ஒரு வடை, கொஞ்சம் கெட்டி சட்னி என்று சாப்பிட்டுக் கொண்டிருப்பவருக்கு அதை சற்றே மாற்றி வேறு விதமான சாப்பாட்டைப் போட்டால் சந்தோஷமாக இருக்கும்தானே... அதே போலத்தான் செக்ஸிலும். ஒரே மாதிரியான பொசிஷனையே பாலோ செய்கிறவர்களுக்கு புதுசு புதுசாக பொசிஷனைப் பார்க்க முடிந்தால் சந்தோஷம் பொங்கி வரச் செய்யும்தானே. அதையே நீங்களும் பின்பற்றுங்கள். புதிய பொசிஷன்களை தினசரி கூட முயற்சித்துப் பார்க்கலாம்... டெய்லி நாலு லட்டு தின்ன யாருக்குத்தான் கசக்கும்.... இப்படிச் செய்வதன் மூலம் செக்ஸ் உறவும், மனசும் இனிக்கும். தாம்பத்ய வாழ்க்கையும் கசக்காமல் லென்த்தாக போகும்.இப்படிச் சின்னச் சின்னதாக நிறைய இருக்குங்க.. ஒவ்வொன்றையும் தெரிந்து கொண்டு, அறிந்து கொண்டு அனுபவித்து மகிழுங்கள், இல்லற வாழ்வு போரடிக்குது என்று பிறகு சொல்லவே மாட்டீர்கள்...
English summary
While having sex, you are completely lost in the flow. While you go with the flow, you do not bother about anything but pleasure. To make the session more sexy and erotic, you should have some tricks to increase the level of excitement in your partner. Check out few tips for women to increase the intimacy while making love.
Story first published: Thursday, June 21, 2012, 15:32 [IST]

Get Notifications from Tamil Indiansutras

We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Indiansutras sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Indiansutras website. However, you can change your cookie settings at any time. Learn more