•  

பிக் பிரதர் நிகழ்ச்சியில் லைவ் செக்ஸ் ஷோ ஒளிபரப்பாகிறது!

Fury at BB live Sex  Show
 
பிக் பிரதர் ரியாலிட்டி ஷோ மற்றொரு பரபரப்பிற்கு தயாராகிவிட்டது. அந்த நிகழ்ச்சியில் படுக்கையறை காட்சியை நேரடியாக ஒளிபரப்ப இருக்கின்றனராம். இதற்காக உயர்தர படுக்கைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனவாம்.இங்கிலாந்தில் உள்ள சேனல் 4 தொலைக்காட்சியின் பிரபல நிகழ்ச்சி பிக் பிரதர். ஒரு வீட்டிற்குள் பிரபலங்களை தங்க வைத்து அவர்களின் நடவடிக்கைகளை நேரடியாக ஒளிபரப்புவதுதான் இதன் ஸ்பெசாலிட்டி. வீட்டிற்குள் இருந்து ஒவ்வொருவராக வெளியேற கடைசியில் யார் கடைசி வரை நீடிக்கிறார்களோ அவர்களே வெற்றி பெற்றவர்கள் ஆவார். இதற்கு நேயர்கள் எஸ்.எம்.எஸ் மூலம் ஓட்டு போடுவார்கள்.இந்த நிகழ்ச்சியில் பெரும்பாலானவை சர்ச்சைக்குரியதாகவே இருக்கும். பரபரப்பிற்கும் பஞ்சமிருக்காது. இந்த நிலையில் தற்போது ஒரே வீட்டில் 13 படுக்கை அறைகளை போட்டு பிரபலங்களை தங்கவைத்து நேரடியாக செக்ஸ் ஷோவை ஒளிபரப்ப இருக்கின்றனராம்.உயர்தர படுக்கைகள், கண்ணாடிகள், கண்ணைக் கவரும் லைட்டிங்ஸ் என நிகழ்ச்சியை படம் பிடிக்க செட் போட்டிருக்கின்றனராம்.பிரம்மாண்டமான இந்த படுக்கைஅறை காட்சி நிகழ்ச்சியில் 16 பேர் தங்க வைக்கப்படுகின்றனர். 10 தனி படுக்கையும், 3 டபுள் படுக்கையும் உள்ள இந்த அறையில் தங்க வரும் விருந்தினர்களை வரவேற்க(மட்டும்தானே..?) நிகழ்ச்சியின் தொகுப்பாளினி தயார் நிலையில் இருக்கிறார்.ஒருவேளை இந்த நிகழ்ச்சியை ஒளிபரப்புவதில் சிக்கல்கள் எழும் பட்சத்தில் முன்னேற்பாடாக மற்றொரு நிகழ்ச்சியை ஒளிபரப்ப பிக் பிரதர் தயாரிப்பாளர்கள் தயார் நிலையில் வைத்துள்ளனராம்.எப்படியோ, ஒளிபரப்பி விடுவது என்று முடிவெடுத்து விட்டார்கள் போல...!
English summary
BIG Brother bosses will spark a major controversy by screening a live sex show in the house.
Story first published: Friday, June 15, 2012, 15:57 [IST]

Get Notifications from Tamil Indiansutras