•  

கிளீவேஜை எடுப்பாக காட்டும் பிராவுக்கு மீண்டும் மவுசு...!

Cleavage boosting bra
 
ஒண்டர்பிரா நிறுவனத்தின் கிளீவேஜ் பிரா 12 ஆண்டு இடைவெளிக்குப் பின்னர் மீண்டும் மார்க்கெட்டில் களம் இறக்கப்பட்டுள்ளது. பெண்களின் முன்னழகை எடுப்பாக காட்ட உதவும் இந்த கிளீவேஜ் பிராவுக்கு பெண்களிடையே நல்ல மவுசு இருப்பதால் மீண்டும் இதை விற்பனைக்குக் கொண்டு வந்துள்ளனராம்.ஒண்டர்பிரா நிறுவனத் தயாரிப்புகளிலேயே இந்த கிளீவேஜ் பிராதான் நல்ல விற்பனையைக் கண்டதாகும். பெண்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றதும் இந்த பிராண்ட்தான். மார்பகங்களை எடுப்பாகவும், கிளீவேஜை சிறப்பாகவும் காட்ட உதவும் இந்த வகை பிராக்களை வாங்க பெண்களிடையே நல்ல ஆர்வம் காணப்படுகிறதாம்.இதுகுறித்து லண்டனைச் சேர்ந்த 24 வயது மாடல் அழகி ரேச்சல் ஹாடன் கூறுகையில், இந்த பிராவை அணிந்தவுடன் எனது கிளீவேஜ் மேலும் எடுப்பாகியுள்ளது. கவர்ச்சிகரமாகியுள்ளதை உணர முடிகிறது. இந்த பிரா கச்சிதமாக எனது மார்பகங்களை பிடித்துக் கொள்வதால் கிளீவேஜ் மேலும் அழகாகியுள்ளது.எப்போதும் இதை என்னால் அணிந்து கொண்டிருக்க முடிகிறது. அவுசகரியமான உணர்வு வருவதில்லை.இந்தப் பிராவுடன் நான் தெருவில் நடந்தால் ஒரு வேளை என்னை நோக்கி பிராட் பிட் வந்தாலும் வரலாம், அவ்வளவு கவர்ச்சியாக இருக்கிறது இந்த பிரா.முன்பை விட கிளாமராகவும், அழகை மேலும் எடுப்பாக வெளிக்காட்டவும் இது உதவுகிறது என்றார் சிரித்தபடி.Read more about: kamasutra
English summary
12 years after the launch of the Variable Cleavage bra, which was one of the lingerie brand Wonderbra's best sellers, the company has reissued it. The bra, one of the company's best sellers, hangs on a string which can be easily and quickly adjusted for the desired push-up.
Story first published: Friday, June 29, 2012, 13:29 [IST]

Get Notifications from Tamil Indiansutras