•  

பெண்கள் செக்ஸில் உச்சத்தை எட்ட உதவும் ஆர்கஸம் ஜெல்!

Romance Tips
 
பெண்களுக்கு ஆர்கஸம் ஏற்படுவதில் உள்ள குறையை தீர்க்க சந்தையில் புதிதாக ஒரு ஜெல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஜெல் உபயோகப்படுத்துவதன் மூலம் ஆர்கஸம் 107 செகண்டுகள் வரை நீடிக்கின்றதாம்.

செக்ஸ் கிளைமேக்ஸ் சரியில்லை என்றாலே தம்பதியர் இருவருக்குமே மனரீதியான சிக்கல்கள் உருவாகின்றனவாம். சராசரியாக பெண்களுக்கு 28 செகண்டுகள் வரை உச்சக்கட்டம் நீடிப்பதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. பெண்களுக்கு நீடித்த உச்சக்கட்ட இன்பத்தை அளிக்க புதிய நுல் ஒன்றை கண்டுபிடித்துள்ளனர். இதில் உள்ள அமினோ அமிலங்கள் உடலில் ரத்த ஓட்டத்தை சீராக்குவதோடு உடலுக்கும், மனதிற்கும் உற்சாகம் தருகிறதாம்.

டியூரெக்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த ஜெல் கடந்த செப்டம்பர் மாதம் லண்டனில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த ஜெல்லினை பரிச்சார்த்த முறையில் உபயோகித்த 91 சதவிகித பெண்களுக்கு அதிக அளவில் ஆர்கஸம் ஏற்பட்டதாக தெரிவித்துள்ளனர்.English summary
An average woman's orgasm lasts for 28 seconds, but now it may go up to a massive 107 seconds, thanks to a new gel. The soon-to-be launched Play O gel promises to increase desire and give longer and more intense orgasms, reports Metro.co.uk
Story first published: Wednesday, May 30, 2012, 9:48 [IST]

Get Notifications from Tamil Indiansutras