நீச்சல் குளத்தில்
நீச்சல் குளம் நீச்சல் பழக மட்டுமல்ல. தம்பதியர் ஜாலியாக என்ஜாய் செய்யும் இடமும்தான் என்கின்றனர் நிபுணர்கள். தண்ணீரில் ஜாலியாக நடக்கும் இந்த செக்ஸ் விளையாட்டு உற்சாகத்தை அதிகரிக்குமாம். ஆனால் மூச்சுத்திணறல் ஏற்பட வாய்ப்புள்ளது என்கின்றனர் நிபுணர்கள் எச்சரிக்கை.
சமையலறை சங்கீதம்
சமைத்துக் கொண்டிருக்கும் போது சட்டென பின்னால் வந்து இருக்கி அணைக்கும் துணைவரை தவிர்க்க முடியாதுதான். அந்த நேரத்தில் ஏற்படும் சந்தோச அணைப்போடு சிலர் சமையலறையிலேயே உறவில் ஈடுபடுவது உண்டு. சமையலும் சந்தோசமும் ஒரே நேரத்தில் நடைபெறும். இது வசதியாக இருக்காது அதேசமயம் ஆரோக்கியமானதும் அல்ல என்கின்றனர் நிபுணர்கள்.
தியேட்டரில் ஜாலியாக
இளம் ஜோடிகள் தியேட்டரில் கார்னர் சீட்டில் உட்கார்ந்து படம் பார்ப்பதே ஒரு ஜாலிக்காகத்தான். தியேட்டரில் படம் முடிந்து அனைவரும் வெளியேறிய உடன் உறவுகொள்பவர்கள் இருக்கிறார்களாம். இது உறவு கொள்ள ஏற்ற இடம் இல்லை. கேமரா கண்கள் கண்காணித்துக் கொண்டிருக்கும். அதேபோல் ரவுண்ட்ஸ் வரும் பாதுகாவலர்கள் கையில் சிக்க வாய்ப்புள்ளது.
சோபாவின் நெருக்கத்தில்
வீட்டில் உள்ள சோபாவில் அமர்ந்து பேசிக்கொண்டிருக்கும் போதோ, டிவி பார்க்கும் போதோ உறவு கொள்ளவேண்டும் என்ற ஆசை ஏற்படுவது இயல்புதான். ஜாலியான அந்த இடம் உறவு கொள்ள வசதிபடாது என்றாலும் சற்றே வித்தியாசமான அனுபவத்தை ஏற்படுத்துமாம்.
மாடிப்படியின் அடியில்
மாடிப்படியின் அடியில் சின்னதாய் இருக்கும் இடத்தில் தம்பதியர் சிலர் நெருக்கமாய் உறவில் ஈடுபடுவதுண்டு. இது காதல் உணர்வின் நெருக்கத்தை அதிகரிக்கும். ஆனால் சரியான உறவுக்கு வசதிப்படாது என்கின்றனர் நிபுணர்கள்.
நூலகத்தில் ஒரு ஜாலி
நூலகம் என்பது அமைதியான ஒரு இடம் அங்கே ஒதுக்குப்புறமாய் ஒரு இடம் கிடைத்தால் காதல் ஜோடிகள் விடமாட்டார்களே. தங்கள் ஜாலி வேலையை ஆரம்பித்துவிடுவார்கள். ஆனால் லைப்ரரி காதலுக்கான இடம் அல்ல என்று கூறும் நிபுணர்கள் அங்கே கேமரா இருக்க வாய்ப்புள்ளது என்றும் எச்சரிக்கின்றனர்.