•  

உன் சமையலறையில்...!

Sex in Kitchen
 
அருமையான செக்ஸ் உறவுக்கு அடுப்படிதான் சரியான இடம் என்று லேட்டஸ்ட் சர்வேயில் தெரிவித்துள்ளனர்.

அதெப்படி சமைக்கிற இடத்தில் என்று பலர் முனுமுனுக்கலாம். ஆனால் வீட்டிலேயே பெஸ்ட் ரூம் எது என்றால் அது சமையல் அறைதான், அதைத்தான் பெரும்பாலான தம்பதிகள் விரும்புகிறார்கள் என்கிறது இந்த ஆய்வு.

சமையல் அறையில் உறவு கொள்ளும்போது சிறப்பாகவும், சீராகவும், வேகமாகவும், திரில்லாகவும் உள்ளதாக இந்த சர்வேயில் கலந்து கொண்ட பல்வேறு ஜோடிகளும் தெரிவித்துள்ளதாம்.

இதுதொடர்பான கருத்துக் கணிப்பில் கலந்து கொண்டவர்களில் 44 சதவீதம் பேர் தாங்கள், சமையலறையில் உறவு வைத்துக் கொண்டதாக கூறியுள்ளனர். அவர்களில் பத்தில் ஒருவர், வாரத்திற்கு ஒருமுறையாவது கண்டிப்பாக அடுப்படியில் உறவை அரங்கேற்றுவதாக கூறியுள்ளனர்.

புதிதாக திருமணமானவர்களிடம்தான் இந்த நூதனப் போக்கு அதிகம் இருக்கும் என்று கருதலாம். அப்படி இல்லையாம், கல்யாணம் செய்து பல வருடங்களைக் கடந்து விட்ட ஜோடிகளும் கூட இப்படி நூதனமான இடங்களில் செக்ஸ் வைத்துக் கொள்வதை வழக்கமாக கொண்டுள்ளனராம். சமையல் அறைதான் பெரும்பாலானோரின் விருப்ப இடமாக இதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிட்டத்தட்ட 1000 பேர் இந்த கருத்துக் கணிப்பில் கலந்து கொண்டுள்ளனர். அனைவரும் ஆஸ்திரேலியர்கள். எனவே இது ஆஸ்திரேலிய கணக்கு, இந்தியாவில் என்ன நிலை என்பது தெரியவில்லை...!

English summary
A new survey has found that couples like to romance in the kitchen. According to the poll, 44 per cent of people admitted to sharing "intimate moments" with partners in the kitchen, with almost one in 10 saying it happens at least once a week. And it's not just newlyweds getting hot and heavy on the stove top, as one third of couples, who have been together 15 years or more, reported they still found time to get amorous while cooking dinner.
Story first published: Sunday, November 13, 2011, 17:38 [IST]

Get Notifications from Tamil Indiansutras

We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Indiansutras sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Indiansutras website. However, you can change your cookie settings at any time. Learn more