•  

ரூ. 2 கோடி தந்தால் நிர்வாண போஸ் தர யானா ரெடி!

 
ரூ. 2 கோடி கொடுத்தால் முழு நிர்வாணாக போஸ் தரத் தயார் என ஆடவர் பத்திரிக்கையான எப்எச்எம்மிடம் தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் யானா குப்தா.

இந்தித் திரையுலகில் கவர்ச்சிப் பதுமையாக நடமாடி வரும் இந்த செக் அழகியின் டாப்லெஸ் படம் விரைவில் எப்எச்எம்மில் வெளியாகவுள்ளது. மே மாத இதழுக்காக இந்த டாப்லெஸ் போஸ் கொடுத்துள்ளார் யானா.

ஆனால் எப்எச்எம் அவரை கவர்ச்சிப் படத்திற்காக அணுகியபோது, டாப்லெஸ் எதற்கு, முழு நிர்வாணமாகவே போஸ் தருகிறேன் என்று கூறி பெரிய தொகையாக கூறியுள்ளார்.

அதைக் கேட்டு மலைத்துப் போன எப்எச்எம், அய்யோ, எங்களால் அவ்வளவு தர முடியாது என்று கூறி ஜகா வாங்கி விட்டதாம். இதையடுத்துதான் டாப்லெஸ் படத்திற்கு போஸ் கொடுத்தாராம் யானா. இந்தப் போஸுக்காக ரூ. 15 லட்சம் வாங்கியுள்ளாராம் யானா.

சில காலத்திற்கு முன்பு பாண்டீஸ் அணியாமல் வந்து பரபரப்பையும், கிறுகிறுப்பையும் ஏற்படுத்தியவர்தான் யானா. அதன் பிறகு அவரது கவர்ச்சிக்கு புது கிராக்கி கூடி விட்டது. இதையடுத்தே அவரை எப்எச்எம் அணுகியது.

எப்எச்எம்முக்கு முழு நிர்வாண போஸ் தர ரூ. 2 கோடி வரை யானா கேட்டதாக கூறப்படுகிறது. அவர்கள் மறுத்து விட்டாலும் யானாவின் ஆபர் இன்னும் அப்படியேதான் உள்ளதாம். யாராவது, அதாவது எந்தப் பத்திரிக்கையாவது இந்தத் தொகையைக் கொடுக்க முன்வந்தால் அவர்களுக்கு நிர்வாணமாக போஸ் தரிசனம் கொடுப்பாராம் யானா.

English summary
Sexy Yana Gupta who made sensation with her no-panty act is slowly climbing up the ladder. Her sensational stunt has fetched her few offers and Yana is looking to make the maximum out of it. Recently Czech hottie Yana Gupta is seen posing topless on the cover of the May issue of the men’s magazine FHM. She was even willing to go full nude but the publication couldn't afford for the high price tag that the actress demanded and settled down with just a topless photo shoot. Yana demanded two crore rupees to go full monty, sources say.
Story first published: Tuesday, May 10, 2011, 15:34 [IST]

Get Notifications from Tamil Indiansutras