•  

நீங்க 'அவசரக்குடுக்கையா'.. இதப் படிங்க!

Kamasutra
 
செக்ஸ் உறவின்போது விந்தணு முந்துதல் பலருக்கும் ஏற்படும் ஒரு சங்கடமான சமாச்சாரமாகும். இதனால் டென்ஷன், ஒருவிதமான உறுத்தல், தர்மசங்கடம் ஏற்படும். மேலும் பெண் துணைக்கும் பெரும் ஏமாற்றம் ஏற்படும். பல சமயங்களில் உறவு பெரும் கசப்பான அனுபவமாக மாறி விடும். ஆனால் இதை சரி செய்ய முடியும்.உறவின்போது விந்தணு முந்தி வருவதைத் தவிர்க்க சில பொசிஷன்கள் மற்றும் உபாயங்களைக் கடைப்பிடிக்கலாம். பார்க்கலாமா....உறவின்போது அதிக அளவிலான அழுத்தம் மற்றும் முயற்சிகளைத் தரும்படியான பொசிஷன்களைக் கடைப்பிடிக்கும்போதுதான் விந்தணு வேகமாக வெளியேறும் வாய்ப்பு ஏற்படுகிறது. எனவே அதுபோன்ற பொசிஷன்களைத் தவிர்க்கப் பாருங்கள்.மிஷனரி பொசிஷன்.. இதில்தான் ஆண்களுக்கு வேகமாக விந்தணு வருகிறது. எனவே இந்த பொசிஷனை முடிந்தவரை தவிர்க்கப் பாருங்கள்.தலைகீழ் மிஷனரி பொசிஷன்.. அதாவது ஆண்கள் மீது பெண்கள் ஏறிக் கொண்டு உறவில் ஈடுபடுவது. இப்படிச் செய்வதன் மூலம் ஆண்கள் அதிக முயற்சியையும், அழுத்தத்தையும் செயல்படுத்தத் தேவையில்லை. மேலும் இந்த உறவை பெண்கள்தான் கட்டுப்படுத்துவார்கள். எனவே இந்த பொசிஷனில் விந்தணு முந்தும் பிரச்சினைக்கு வாய்ப்பு மிகக் குறைவு.உறவில் ஈடுபடும்போது அதி வேகமாக இயங்குவதை முடிந்தவரை தவிர்க்க வேண்டும். நிதானமாக, மெதுவாக, இயல்பாக இயங்குங்கள். கிளைமேக்ஸ் வரப் போவது போலத் தெரிகிறதா.. ஸ்பீடைக் குறைத்து விடுங்கள். முடிந்தால் உறுப்பையும் சில விநாடிகளுக்கு வெளியே எடுத்து விடுங்கள். இதனால் நீண்ட நேரம் உறவில் ஈடுபட முடியும், விந்தணு வேகமாக வெளியேறுவதையும் தடுத்து நிறுத்த முடியும்.ஒரே மாதிரியான பொசிஷன்களையே தினசரி செய்யும்போதும் மன ரீதியாக சீக்கிரமே கிளைமேக்ஸை எட்டி விடும் வாய்ப்பு ஏற்படுகிறது. எனவே தினசரி ஒரு பொசிஷன் என்ற வகையில் ஈடுபடுங்கள். இதனால் வி்ந்தணு முந்தும் பிரச்சினையும் குறையும், புத்துணர்ச்சியோடும் செயல்பட முடியும்.உடலுறவில் ஈடுபடுவதற்கு முன்பு நீண்ட நேரம் முன்விளையாட்டில் ஈடுபட வேண்டியது அவசியம். வாய் வழிப் புணர்ச்சியும் அதிகம் இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். இதனால் வேகமாக விந்தணு வெளியேறுவது தவிர்க்கப்படும்.சிலர் விந்தணு முந்துவதைத் தவிர்க்க நின்றடி உறவில் ஈடுபடுவதை கடைப்பிடிப்பார்கள். இது தவறு. இதற்கு நிறைய அழுத்தமும், முயற்சிகளும் ஆண்களுக்குத் தேவைப்படும். இதனால் தேவையில்லாமல் உடல் சோர்வும், சில சமயங்களில் வலியும் கூட ஏற்படும். இதனால் விந்தணு வருவது கூட சில நேரம் தடைபடக் கூடுமாம்.பக்கவாட்டில் படுத்தபடி உறவு கொள்வது விந்தணு முந்துவதைத் தாமதப்படுத்துவதோடு, நீண்ட நேர உறவுக்கும் வழி வகுக்கும். இதையும் டிரை பண்ணிப் பார்க்கலாம். இந்த பக்கவாட்டு உறவில் நீண்ட நேர சந்தோஷத்திற்கும் வாய்ப்பு கிடைக்கும்.இப்படி சின்னச் சின்னதாக நிறைய முயற்சித்துப் பாருங்கள், வெற்றி கிடைக்கும்!
English summary
Early ejaculation is one of the most common problem which men face in lovemaking. This can also lead to embarrassment, stress and lack of confidence. Premature ejaculation also becomes difficult to satisfy the woman. This is basically a physical and psychological problem of men but there are lovemaking positions which can help avoid premature ejaculation. Take a look.
Story first published: Thursday, October 25, 2012, 14:22 [IST]

Get Notifications from Tamil Indiansutras