செக்ஸ் மகிழ்ச்சி தருகிறது

Next »

« Previous

செக்ஸ் என்ற வார்த்தையைக் கேட்டதுமே பலருக்கும் மனதுக்குள் பல லட்சம் பட்டாம்பூச்சிகள் பறப்பது போன்ற பரவச உணர்வு ஏற்படும். அதுதான் செக்ஸ் குறித்த நினைவால் ஏற்படும் மகிழ்ச்சி உணர்வாகும்.இதுதொடர்பாக நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், செக்ஸ் தங்களுக்கு பெரும் மன மகிழ்ச்சியையும், சந்தோஷத்தையும் தருவதாக பலரும் தெரிவித்திருந்தனர். செக்ஸ் குறித்த நினைவே தங்களுக்கு பெரும் ஊக்கத்தைத் தருவதாகவும், இன்று இரவு விருந்து உண்டு என்பது உறுதியாகும்போது அளவு கடந்த மகிழ்ச்சியுடன் பல வேலைகளையும் இழுத்துப் போட்டுச் செய்வோம் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.உடல் ரீதியான பிணைப்பு, உள்ளத்தையும் சேர்த்து மகிழ்ச்சிப்படுத்துவதே இதற்குக் காரணம் என்பது ஆய்வாளர்களின் கருத்து. மேலும், வாரம் 3 முறைக்கு மேல் உறவு வைத்துக் கொள்வோருக்கு மன மகிழ்ச்சி அளவுக்கதிகமாக இருக்குமாம்.

Next »

« Previous

Read more about: kamasutra, sex, intercourse, romance tips
English summary
Sex and happiness go hand-in-hand. A 2004 study of 16,000 Americans, published by the National Bureau of Economic Research, found that people who are happy tend to be the ones getting the most action. The study estimated that boosting between-the-sheets time from once a month to once a week was the happiness equivalent of getting a $50,000 raise.
Story first published: Friday, August 31, 2012, 15:21 [IST]

Get Notifications from Tamil Indiansutras