•  

அடிக்கடி ஆர்கஸம் பெண்ணின் உடம்புக்கு கெடுதல்! : ஆய்வில் எச்சரிக்கை

Orgasm
 
ஒரேநாளில் பலமுறை ஆர்கஸம் ஏற்படுவது பெண்ணின் உடல் நலத்துக்கு கெடுதல் என்று என்று சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. உடல்ரீதியாக மட்டுமின்றி மனரீதியாகவும் பிரச்சினை ஏற்படும் என்றும் அதிர்ச்சிகரமான தகவல்களை வெளியிட்டுள்ளனர் ஆய்வாளர்கள்.

உறவில் கிளைமாக்ஸ் எனப்படும் ஆர்கஸம் ஒருமுறை ஏற்படும். சிலருக்கு இருமுறை கூட ஏற்படுவதுண்டு. சில நொடிகளோ, சில நிமிடங்களோ கூட நீடிக்கும். இது மூளையிலும், உடலிலும் ஒருவித ரசாயன மாற்றத்தை ஏற்படுத்தும்.

ஆனால் காதல் மோகத்தில் ஒரே நாளில் அடிக்கடி உறவு கொண்டு அடிக்கடி ஆர்கஸம் ஏற்படுவதால் பெண்ணில் உடல் நிலை பெரும் பாதிப்பிற்குள்ளாகிறதாம். அடிவயிறு வலி, பெண் உறுப்புகளில் எரிச்சல் போன்றவை ஏற்படுகிறதாம்.

பெண்ணிற்கு உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் அடிக்கடி ஆர்கஸம் ஏற்படும் வகையில் நடந்து கொள்ள வேண்டாம் என்கின்றனர் நிபுணர்கள். ஒருமுறை உறவு கொண்ட உடன் 4 முதல் 6 மணி நேரத்தில் அடுத்த முறை உறவு கொள்வது கூட ஆபத்தானதாம். எனவே பெண்களின் உடல்நிலையை பாதிக்காத அளவிற்கு உறவில் ஈடுபடுங்கள் என்று அறிவுறுத்துக்கின்றனர் நிபுணர்கள்.

English summary
Orgasm is produced through a long evolution of a human instinct. Is the body’s natural ability to launch and bear orgasm response. Therefore, the response of female orgasm is no damage to the health of modern scientific research results show that orgasm can increase the body’s functional state, is conducive to mental and physical health.
Story first published: Monday, June 4, 2012, 10:02 [IST]

Get Notifications from Tamil Indiansutras