•  

மனைவியைவிட காதலிக்கு அதிக செலவு செய்யும் ஆண்கள்- ஆய்வில் தகவல்

Love
 
ஆண்கள் தங்களின் மனைவியை விட காதலிக்கே அதிக அளவில் செய்வதாக சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. அநேக ஆண்கள் தங்களின் கிருஸ்துமஸ் பரிசினை மனைவியைவிட காதலி/காதலிகளுக்கே அனுப்பியுள்ளனர்.

இங்கிலாந்தில் 2,000 ஆண்களிடம் மேற்கொண்ட ஆய்வில், கிருஸ்துமஸ் பரிசுகளை வாங்க சராசரியாக 124 பவுண்ட் வரை ஆண்கள் செலவு செய்தது தெரியவந்தது.

கிருஸ்துமஸ் பரிசு:

89 சதவிகித ஆண்கள் தனது மனைவிக்கு கிருஸ்துமஸ் பரிசு வாங்குவதை விட தங்களின் காதலி/காதலிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து கிருத்துமஸ் பரிசு வாங்கியுள்ளனர். மூன்று சதவீத ஆண்கள் மட்டுமே தனது மனைவிக்கு பரிசுவாங்க செலவு செய்துள்ளனர்.

நாணயத்தின்இரண்டு பக்கம்:

நாணயத்தின் இரண்டு பக்கங்களைப் போல மனைவியை ஒருபக்கமும், காதலிக்கு மற்றொரு பக்கத்தையும் அவர்கள் ஒதுக்கியுள்ளனர். 'ஆத்மார்மான' இந்த உறவுக்கு தவறான அர்த்தங்கள் எதுவும் கற்பிக்க வேண்டாம் என்பதே அந்த ஆண்களின் வேண்டுகோள்.English summary
Men who have affairs spend anaverage of 12 percent more on Christmas presents for their mistresses thantheir wives, a new survey has found. The statistics, taken from a survey of2,000 men who use the Illicit Encounters website, discovered that an average of£124 is splurged on mistress’
Story first published: Friday, December 23, 2011, 16:39 [IST]

Get Notifications from Tamil Indiansutras