பிரெஞ்சுகாரங்களுக்கு 'அந்த விஷயத்தில' வேகம் அதிகமாம்!

அந்தரங்கம் புனிதாமானது அதனால்தான் நான்கு சுவர்களுக்குள் தம்பதிகளுக்குள் நடக்கும் விசயத்தை வெளியில் சொல்ல மாட்டார்கள் பலரும்.

ஆனால் இந்த அந்தரங்க நேரத்தில் நடைபெறும் விஷயங்கள் குறித்த ஒரு புள்ளி விவரத் தகவலை வெளியிட்டுள்ளனர். அதில் பல சுவாரஸ்யமான தகவல்கள் ஒளிந்துள்ளன.

வாழ்க்கையில் ஒவ்வொரு மனிதனும் படுக்கை அறையில்தான் அதிக நாட்களைக் கழிப்பதாக இந்த புள்ளிவிவரத் தகவல் கூறுகிறது. மேலும் இதுவரை கேள்விப்பட்டிராத பாலியல் அந்தரங்கத்தையும் இந்த புள்ளிவிவரம் வெளியிட்டுள்ளது மேற்கொண்டு படியுங்களேன்...

ஆண்டுக்கு 139 முறை

ஆண்டுக்கு 139 முறை

காதலர்கள் ஓர் ஆண்டில் குறைந்தது 139 முறை உறவுக்காக இணைகின்றனராம். இதில் பிரெஞ்சுக்காரர்கள்தான் சற்று வேகமானவர்களாக உள்ளனராம். அவர்கள் ஆண்டிற்கு 167 முறை உறவில் ஈடுபடுகிறார்களாம்.

ஆணுறைகளுக்கு அழிவு உண்டு

ஆணுறைகளுக்கு அழிவு உண்டு

பெரும்பாலான ஆணுறைகளை பயன்படுத்திய பின்னர் அழித்து விட முடியும். அதாவது பயோடிகிரடபிள் வகையிலானவைதான் ஆணுறைகள். இருப்பினும் சில வகை ஆணுறைகளை அழிக்க முடியாது. காரணம், அவற்றில் பிளாஸ்டிக் தன்மை அதிகம் இருப்பதால்.

சிடி பார்த்து விளையாடுவோர்

சிடி பார்த்து விளையாடுவோர்

பெரும்பாலான ஆண்கள் ஆபாச சிடிக்களைப் பார்த்து மூடுக்கு வந்து பின்னர் உறவில் ஈடுபடுகிறார்களாம். மேலும் இதற்காகவே சிலவகை இசை ஆல்பங்களும் கூட விற்பனையில் உள்ளனவாம்.

பெண்ணுறுப்புகளை கழுவாதீர்

பெண்ணுறுப்புகளை கழுவாதீர்

உறவுக்கு முன்பும், பின்பும் தண்ணீர் ஊற்றிக் பெண்ணுறுப்புகளை கழுவக் கூடாதாம். அப்படிச் செய்வதன் மூலம் அங்குள்ள நல்ல பாக்டீரியாக்கள் அழிந்து போய் விடுமாம். இதுதான் பெண்ணுறுப்பை பாதுகாப்பாக வைத்துக் கொள்கிறதாம்.

பிரபலத்துடன் சேர்ந்தால்

பிரபலத்துடன் சேர்ந்தால்

ஒவ்வொரு ஆணுக்கும், அதேபோல பெண்ணுக்கும், பிரபலமானவர்களுடன் சேருவது போல கனவுகள் அடிக்கடி வருமாம். இதுதான் உலக அளவில் ஆண், பெண் காணும் கனவுகளில் முதன்மையானதாக இருக்கிறதாம்.

 

Story first published: Monday, April 15, 2013, 17:45 [IST]
English summary
Do you believe that your bedroom life is on an all time high, thanks to the immense knowledge you have about sex? Well, we bring you seven never-heard-before facts about the 'S' word, which are sure to leave you thinking.
Please Wait while comments are loading...