கணவர் டேவிட் பெக்காமுடன் தினசரி செக்ஸ்- விக்டோரியா ஆர்வம்

 
கணவருடன் தினசரி செக்ஸ் வைத்துக் கொள்வதை நான் வெறுக்கவே மாட்டேன் என்று கூறியுள்ளார் விக்டோரியா பெக்காம்.

இங்கிலாந்து கால்பந்து அணியின் கேப்டன் டேவிட் பெக்காமின் மனைவியும், முன்னாள் ஸ்பைஸ் கேர்ள்ஸ் குழு பாடகியுமான விக்டோரியா, பேஷன் டிசைனராகவும் இருக்கிறார்.

இந்த நிலையில் தனது செக்ஸ் ஆர்வம் குறித்து அவர் வெளிப்படையாக பேசியுள்ளார்.

இதுகுறித்து விக்டோரியா கூறுகையில், தினசரி நான் இரவில் நிர்வாணமாகத்தான் தூங்குவேன். அதேபோல எனது கணவருடன் தினசரி செக்ஸ் வைத்துக் கொள்ளவும் தயங்க மாட்டேன்.

டேவிடுடன் தனிமையில் இருக்கும்போது முதலில் எதை விரும்புவேன் என்று கேட்டால் செக்ஸைத்தான் நாடுவேன். பிறகுதான் தூக்கம். செக்ஸ் இல்லாமல் தூக்கம் என்பதை என்னால் நினைத்துப் பார்க்க முடியவில்லை. டேவிட்டுடன் தூங்கும் வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் நிச்சயம் அதற்கு முன்பு செக்ஸும் இருக்கும்.

எனக்குப் படுக்கையில் உடையுடன் படுக்கப் பிடிக்கவே பிடிக்காது. இருந்தாலும் டேவிட் எனக்காக ஆசைப்பட்டு வாங்கி வரும் உள்ளாடைகளை அவருக்காக அவ்வப்போது அணிந்து கொள்வேன் என்று கூறியுள்ளார் விக்டோரியா.

Please Wait while comments are loading...